Wednesday, February 16, 2011

பாண்டிங்

உலக கோப்பை போட்டிகளில் பாண்டிங் ஆட்டத்தை மிஞ்ச முடியாது. கடந்த 2003ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான பைனலில் சதம் அடித்து, அணிக்கு கோப்பை பெற்று தந்தார். இவர் மீண்டும் எழுச்சி கண்டால், ஆஸ்திரேலியா எளிதில் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும்.
ஆஸ்திரேலிய அணி: பாண்டிங் (கேப்டன்), கிளார்க் (துணைக் கேப்டன்), போலிஞ்சர், ஹாடின், ஹாஸ்டிங்ஸ், ஹாரிட்ஸ், டேவிட் ஹசி, மைக்கேல் ஹசி, ஜான்சன், பிரெட் லீ, பெய்னே, ஸ்டீவ் ஸ்மித், டெய்ட், காமிரான் ஒயிட், வாட்சன்.

No comments:

Post a Comment