Wednesday, February 16, 2011

பிரட் லீ

கடந்த உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக பங்கேற்காத பிரட் லீ, இம்முறை வாய்ப்பு பெற்றுள்ளார். அசுர வேகத்தில் பந்துவீசும் இவர், எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார். கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் கென்யா அணிக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். இவரது அனுபவம் பெரிதும் கைகொடுக்கும். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பந்துவீசினார். இவரது வேகம் இந்திய துணை கண்டத்து ஆடுகளங்களில் எடுபடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதில் கோப்பையை தட்டிச் செல்லும்.

No comments:

Post a Comment